ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா'அத்தின் நாவின்ன (காலி) கிளை மறுபடியும் தலைமையுடன் இனைந்து செயல் படுவதாக தீர்மானித்துள்ளது.
Saturday, January 29, 2011
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த காலங்களில் இருந்த சில சிக்கல்கள் சரிசெய்யப் பட்டு புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப் பட்டு விட்டது.
இன்ஷா அல்லாஹ் இனிமேல் நமது கிளை 'ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமா'அத்' குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படும் காலமெல்லாம் அதன் கிளையாக செயல் படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கிளை நிர்வாகிகள்
தலைவர்: MYM முஜீப்
0758787439, 0716434726
துணைத் தலைவர்: BM நுச்கி முஹம்மது
0715686500 , 0783414873
செயலாளர்: HMM இல்ஹாம்
0715287924
துணை செயலாளர்: AHM இம்ரான்
0775005016
பொருளாளர்: MMM ஷியாம்
0729075905
தஹ்வா நிகழ்ச்சிகள்
- வாராந்தம் ஞாயிற்றுக் கிழமைகளில் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து பயான் நிகழ்ச்சி.
- வாரத்தில் ஒரு நாளைக்கு மாணவர்களுக்கான தொடர் இஸ்லாமிய வகுப்பு.
- தினமும் தனி நபர் பிரச்சாரம்.(இதற்கு பொறுப்புதாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்)
இன்ஷா அல்லாஹ் இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகளை காலப் போக்கில் செய்வதாகவும் தீர்மானங்கள் போடப் பட்டுள்ளன.
இப்படிக்கு
செயலாளர், HMM இல்ஹாம்