ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை அழைத்துவரப்பட்ட தென்னிந்திய அறிஞர் அல்தாஃபி அவர்கள் இலங்கையில் ஆற்றிய உரைகளின் CD மற்றும் DVDக்களை பெற்றுக்கொள்ள 0771-299562 என்ற தொலை பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label ஜமாஅத் நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label ஜமாஅத் நிகழ்ச்சிகள். Show all posts

மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம்.

Wednesday, September 7, 2011


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (11.09.2011) அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

உரை: சகோதரர் ஸஃப்வான் (D.I.Sc)
             (பிரச்சாரகர், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு: நாங்கள் சொல்வதென்ன?”

நேரம்: அஸர் தொழுகையை தொடர்ந்து

இடம்: சகோதரர் பைரூஸ் அவர்களில் வீட்டு முற்றவெளியில்..

குறிப்பு:- நிகழ்ச்சி நிரைவில் பார்வையாளர்கள் கேள்வி கேட்க நேரம் வழங்கப்படும்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில் அறிந்திட ஆண்கள், பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
 காலி (நாவின்ன) கிளை

தொடர்புகளுக்கு 0715287924, 0783414873, 0729075905,

Read more...

SLTJ நாவின்ன (காலி) கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சரம்

Sunday, July 24, 2011

அல்லாஹ்வின் பேருதவியால் பல சிரமங்களுக்கு மத்தியிலும் ஏற்பாடு செய்யப்பட்ட மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் மிகவும் சிறப்பாக 
நடைபெற்று முடிந்தது. அதில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் “ரமழானின் மகிமையும் மங்கிப்போகும் மாநபி வழியும்”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏகத்துவதின் சாயல் கூட சென்றடையாத அப்புதிய பகுதியில் பல சகோதர சகேதரிகள் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.








Read more...

ரமழானை முன்னிட்டு விஷேட சொற்பொழிவு நிகழ்ச்சி.

Tuesday, July 12, 2011

இன்ஷா அல்லாஹ் எதிர் நோக்கும் ரமழானை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (24.07.2011) அன்று விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

உரை: சகோதரர் அப்துர் ராஸிக்
             (பொதுச் செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்)


தலைப்பு: ரமழானின் மகிமையும் மங்கிப் போகும் மாநபி வழியும்

அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில் அறிந்திட ஆண்கள், பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
காலி கிளை

தொடர்புகளுக்கு 0715287924, 0783414873, 0729075905
email: sltjgalle@gmail.com   web site: www.sltjgalle.tk

Read more...

தவ்ஹீத் ஜமாஅத்தின் வாராந்த பயான் நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல்.

Tuesday, April 26, 2011


வாராந்தம் எமது ஜமாஅத் சார்பாக நாவின்ன தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்று வந்த வாராந்த பயான் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத சில காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் அதே இடத்தில் மீண்டும் எமது தஃவா நிகழ்ச்சிகளை எதிர்பாருங்கள்.



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
நாவின்ன (காலி) கிளை.

Read more...

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை எழுச்சி மாநாட்டுக் காட்சிகள் சில..

Friday, April 15, 2011


இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பேச்சாளரும் பிரபல எழுத்தாளருமான சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  © SLTJ Head Office Web site

Site Designed and Developed by
MSM SAFWAN 2009

Back to TOP