ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை அழைத்துவரப்பட்ட தென்னிந்திய அறிஞர் அல்தாஃபி அவர்கள் இலங்கையில் ஆற்றிய உரைகளின் CD மற்றும் DVDக்களை பெற்றுக்கொள்ள 0771-299562 என்ற தொலை பேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம்.

Wednesday, September 7, 2011


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (11.09.2011) அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

உரை: சகோதரர் ஸஃப்வான் (D.I.Sc)
             (பிரச்சாரகர், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு: நாங்கள் சொல்வதென்ன?”

நேரம்: அஸர் தொழுகையை தொடர்ந்து

இடம்: சகோதரர் பைரூஸ் அவர்களில் வீட்டு முற்றவெளியில்..

குறிப்பு:- நிகழ்ச்சி நிரைவில் பார்வையாளர்கள் கேள்வி கேட்க நேரம் வழங்கப்படும்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில் அறிந்திட ஆண்கள், பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
 காலி (நாவின்ன) கிளை

தொடர்புகளுக்கு 0715287924, 0783414873, 0729075905,

Read more...

SLTJ நாவின்ன (காலி) கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சரம்

Sunday, July 24, 2011

அல்லாஹ்வின் பேருதவியால் பல சிரமங்களுக்கு மத்தியிலும் ஏற்பாடு செய்யப்பட்ட மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் மிகவும் சிறப்பாக 
நடைபெற்று முடிந்தது. அதில் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் “ரமழானின் மகிமையும் மங்கிப்போகும் மாநபி வழியும்”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஏகத்துவதின் சாயல் கூட சென்றடையாத அப்புதிய பகுதியில் பல சகோதர சகேதரிகள் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.








Read more...

ரமழானை முன்னிட்டு விஷேட சொற்பொழிவு நிகழ்ச்சி.

Tuesday, July 12, 2011

இன்ஷா அல்லாஹ் எதிர் நோக்கும் ரமழானை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (24.07.2011) அன்று விஷேட மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

உரை: சகோதரர் அப்துர் ராஸிக்
             (பொதுச் செயலாளர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்)


தலைப்பு: ரமழானின் மகிமையும் மங்கிப் போகும் மாநபி வழியும்

அல்லாஹ்வின் மார்க்கத்தை தூய முறையில் அறிந்திட ஆண்கள், பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
காலி கிளை

தொடர்புகளுக்கு 0715287924, 0783414873, 0729075905
email: sltjgalle@gmail.com   web site: www.sltjgalle.tk

Read more...

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை எழுச்சி மாநாட்டுக் காட்சிகள் சில..

Friday, April 15, 2011


இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பேச்சாளரும் பிரபல எழுத்தாளருமான சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

Read more...

எம்.ஐ சுலைமான் அவர்கள் டான் தமிழ் ஒளி டி.விக்கு வழங்கிய பேட்டி (வீடியோ)


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த தென்னிந்திய மார்க்க அறிஞரும்தீண்குலப் பெண்மணி மாத இதழின் ஆசிரியரும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலப் பேச்சாளருமான சகோதரர் எம்.ஐ சுலைமான் அவர்கள் சர்வதேச தமிழ் தொலைக்காட்சி சேவையான டான் தமிழ் ஒளி க்கு வழங்கிய பேட்டி.

சர்வதேசமெங்குமுள்ள தமிழ் பேசும் மக்களை மையமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி ஊடகமான டான் தமிழ் ஒளியின் அழைப்பை ஏற்று கலையகத்திற்கு சென்ற எம்.ஐ. சுலைமான் அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய பல முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சகோதரி கவிதா ராம்குமார் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை என்ன? இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்திருப்பது ஏன்? இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா? இலங்கையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தும் கொள்கை எழுச்சி மாநாடு பற்றிய விளக்கம் என்ன என்பது போன்ற பல முக்கியமான கேள்விகளை முன்வைத்தார்.

கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் மிக அழகாகவும், தெளிவாகவும் பதில்களை தெரிவித்தார் அறிஞர் எம்.ஐ சுலைமான் அவர்கள் .

Read more...

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் வாராந்த பயான் நிகழ்ச்சி.

Thursday, March 24, 2011


அல்லாஹ்வின் திருப் பெயரால் 

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் காலி கிளையின் வாராந்த பயான் நிகழ்ச்சி


இன்ஷா'அல்லாஹ் இவ்வாரம்:
நாள்: 27.03.2011 
நேரம்: மக்ரிப் தொழுகையை தொடர்ந்து...
உரையாற்றுபவர்: சகோதரர் ரியாஸ் (M.I.Sc)
தலைப்பு: ஜின்கள் மற்றும் சூனியத்தால் மனிதனுக்கு தீங்கிழைக்க முடியுமா?
இடம்: நாவின்ன தௌஹீத் மர்கஸ்.

குறிப்பு: பயான் முடிந்ததும் பார்வையாளர்களுக்கு கேள்வி கேற்பதர்காக சந்தர்ப்பம் வழங்கப் படும்.

அனைவரும் கலந்து சத்தியத்த புரிந்து செயல்பட அழைக்கிறது............. 

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்
நாவின்ன (காலி) கிளை.

Read more...

SLTJ சார்பாக இந்த வாரம்(21-27.03.2011) ஜும்மா மற்றும் பயான் நிகழ்ச்சிகள் நடக்க இருக்கும் இடங்களும்,பிரச்சாரகர்களும்.

Monday, March 21, 2011


ஜும்மா

SLTJ மஸ்ஜித் தலைமையகம்  ஜூம்மா உரை:

சகோதரர் ஜவாஹிர் (ஜமாலி)

மஸ்ஜித் முத்தகீன் (SLTJ மாபோலை)  ஜூம்மா உரை:

சகோதரர் பர்லீன் (M.I.Sc)

மஸ்ஜித் அந்நூர் சிலாபம்     ஜூம்மா உரை

சகோதரர் ஹிஸாம் (M.I.Sc)

SLTJ பறகஹ தெனிய சென்டர் ஜூம்மா உரை:

சகோதரர் ஸப்வான் (D.I.Sc)



இதர நிகழ்ச்சிகள்
21.03.011 – கொழும்பு மருதானை அஸருக்குப் பின்   உரை : 

சகோதரர் பர்லீன் (M.I.Sc)

22.03.2011  SLTJ தம்பாலைக் கிளை அஸருக்குப் பின்   உரை

சகோதரர் : ஹிஸாம் (M.I.Sc)

23.03.2011  SLTJ மஸ்ஜித் இஷாவுக்கு பின்   உரை :

சகோதரர்: ரஸ்மின் (M.I.Sc)

25.03.2011 SLTJ மஸ்ஜித் இஷாவுக்கு பின் உரை :

சகோதரர் : ரியாஸ் (M.I.Sc)

25.03.2011  SLTJ கம்பலைக் கிளை மஃரிபுக்குப் பின்  உரை 

சகோதரர்: ஸப்வான் (D.I.Sc)

26.03.2011  SLTJ மாபோலைக் கிளை  இஷாவுக்குப் பின்   உரை: 

சகோதரர் ரஸ்மின் (M.I.Sc)

26.03.2011  SLTJ சிலாபம்  கிளை அஸருக்குப் பின் உரை: 

சகோதரர் : ஜவாஹிர் (ஜமாலி)

26.03.2011 SLTJ மாத்தறைக் கிளை மஃரிபுக்குப் பின் உரை 

சகோதரர்: ரியாஸ் (M.I.Sc)

27.03.2011 SLTJ மள்வானைக் கிளை லுஹருக்குப் பின் உரை: மாணவர் நிகழ்ச்சி 

சகோதரர்: முஆத் (M.I.Sc)

27.03.2011  SLTJ மள்வானைக் கிளை அஸருக்குப் பின்   உரை: 

சகோதரர்: முஆத் (M.I.Sc)

27.03.2011 SLTJ காலி கிளை மஃரிபுக்குப் பின்  உரை: 

சகோதரர்: ரியாஸ் (M.I.Sc)

27.03.2011 SLTJ நேகம கிளை மஃரிபுக்குப் பின் உரை: 

சகோதரர்: பர்லீன் (M.I.Sc)

26.03.2011 SLTJ  ஹோராப் பொல கிளை அஸருக்குப் பின்  

சகோதரர்: பர்லீன் (M.I.Sc)

26.03.2011 SLTJ கிண்ணியா கிளை அஸருக்குப் பின் பெண்கள் பயான் 

சகோதரர்: பர்ஸான் (நளீமி)

27.03.2011 SLTJ கிண்ணியா கிளை அஸருக்குப் பின் பயான் 

சகோதரர்: பர்ஸான் (நளீமி)

Read more...

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  © SLTJ Head Office Web site

Site Designed and Developed by
MSM SAFWAN 2009

Back to TOP