சத்தியத்தை அழிக்க முனையும் சந்தர்ப்பவாதிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!
Monday, February 7, 2011
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
எமது கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக் தவ்ஹீத், தப்லீக் ஆகிய இரண்டு ஜமாஅத்தின் அங்கத்தவர்களும் எவ்வித பிரச்சினையுமின்றி, ஒற்றுமையாக தத்தமது பள்ளிகளில் செயற்பட்டு வந்தனர். இதன்போது, உலகில் தடை செய்யப்பட்ட, பயங்கரவாதிகளின் பட்டியலிலுள்ள அல்-இக்வானுல் முஸ்லிமூன் என்ற இயக்கம் ‘னுயு ஆகுஊனு’ என்ற பெயரில் இரகசியமாக மூன்றாவது (3சன Pயசவல) ஜமாஅத் திடீரென சிலரால் உருவாக்கப்பட்டது.
இவர்கள் நமது ஊரில் தமது இரகசிய திருகுதாளங்களை ஆரம்பிக்கும் போது, நாங்கள் இரண்டு ஜமாஅத்களையும் ஒற்றுமைப்படுத்த வந்தவர்கள் என்று தான் கூறினார்கள். எனினும் ஊரில் உள்ள கொள்கை தெளிவற்ற சிலரையும் அரைகுறைகள் சிலரையும் தங்கள் மூன்றாம் ஜமாஅத்தில் இணைத்துக் கொண்டு இரகசியமாகச் செயற்பட ஆரம்பித்தார்கள். இவர்களின் மார்க்க – சட்ட விரோத நடவடிக்கைகளை நன்கு உணர்ந்த எமது ஊர் தவ்ஹீத்வாதிகள், இவர்களின் கொள்கையற்ற கோமாளித் தனங்களை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்ய ஆரம்பித்தனர்.
இவர்களின் சதித்திட்டங்களை தெளிவாக அறிந்து கொண்ட தவ்ஹீத்வாதிகள், இவர்கள் உண்மையில் பிரவினைவாதிகள், ஊரை மூன்றாகப் பிரித்து சண்டை மூட்ட வந்தவர்கள் தான் என்பதைப் புரிந்து கொண்டதால், இவர்களுக்கு மிகப் பொருத்தமாக மூன்றாவது பிரிவினை ஜமாஅத் (3சன Pயசவல) எனப் பெயர் சூட்டினார்கள். தல்கஸ்பிடியில் இந்த மூன்றாவது ஜமாஅத் (3சன Pயசவல) இதுவரை என்னதான் செய்துள்ளது? அமைதியாக இருந்த ஊரைப் பிரித்து, சண்டை மூட்டி, மொட்டை நொடீஸ் வெளியிட்டு, பலர் மீது அவதூறு பரப்பி, பொய் வழக்குப் போட்டதைத் தவிர உருப்படியான எந்த ஒரு வேலையையும் இவர்கள் இதுவரை செய்யவில்லை. இவர்களின் இயக்கம் உருவான எகிப்திலும் இவர்கள் புகுந்த நாடுகளிலெல்லாம் பிரச்சினைகளையும் சண்டைகளையும் கொலை வெறித்தனத்தையும் ஷிர்க்,பித்அத்களையும் பயங்கரவாதத்தையுமே உருவாக்கிவருகிறார்கள்.அந்த வெறித்தனங்களைத்தான் இலங்கையிலும் குறிப்பாக எமது ஊரிலும் ஏற்படுத்த படாதபாடுபடுகின்றார்கள்.
ஒரு கிராமத்தின் இரண்டு கண்களாக பள்ளிவாசலும் பாட சாலையும் திகழ்கிறது. இந்த இரண்டு கண்களையும் குத்திக் குருடாக்க இவர்கள் முயற்சிக்கின்றார்கள். இதற்கு நாம் அனுமதியளிக்கக் கூடாது. எங்களிடம் தான் மெத்தப்படித்த மேதாவிகள் இருக்கின்றார்கள் என்று அடிக்கடி கூறித் திரிகின்றார்கள். ஆனால், இவர்களில் அதிமானவர்கள் மார்க்க அறிவில் குறைமாதக் குழந்தைகள்.ஒரு இயக்கத்தில் அல்லது கட்சியில் டீ.யு.இ ஆ.யு.இ Phன.இனுழஉவழசஃநுபெiநெநசஇ யுபுயு என்று சில உலகியல் விசயம் படித்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக ஒரு கொள்கை சரியாக இருக்க முடியும் என்று கருத இயலாது. படித்தவர்கள் எல்லாம் நேர்வழியில் தான் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனெனில், இன்று எமது நாட்டில் படித்துப் பட்டம் பெற்ற பல முஸ்லிம் அறிவுஜீவிகள்(?)நாஸ்திகனாக இருக்கின்றார்கள். இந்தப் படிப்பாளிகள் தமது படிப்பைக் காட்டி கொழுத்த சீதனம் வாங்குகின்றனர். ஏமாற்றுகின்றனர். கொள்ளையடிக்கின்றனர். நன்றாக படித்த எத்தனையோ டொ(க்)ட்;டர்களும் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை தினமும் பத்திரிக்கைகளிலும் செய்தி வாயிலாகவும் அறிந்து வருகிறோம். அண்மையில் ஒரு டாக்டர் மருவத்துவத்திற்கு வரும் பெண்களை தப்பாக நடத்தி அது வெளி உலகிற்கு தெரிந்து இப்போது கம்பி எண்ணுகின்றார்.
அன்றைய காலத்தில் கூட இஸ்லாத்தை முதலில் விளங்கி, ஏற்றவர்கள் பிலால(ரழி);,யாஸிர்(ரழி), அம்மார்(ரழி),சுமைய்யா(ரழி) போன்ற படிக்காதவர்கள்தான். இந்த உன்னத சஹாபாக்கள் எந்த பல்கலைக்கழக வாயிலையும் மிதிக்காதவர்கள்;. அவர்கள் தான் இறுதிவரையும் உறுதியான இஸ்லாத்தின் பால் நிலைத்து இருந்தனர். இறுதி நபிக்கே எழுவும் படிக்கவும் தெரியாது என்பது இந்த மேதாவிகளுக்குத் தெரியாதா? நபியவர்கள் இப்போது அனுப்பப்பட்டிருந்தால், படிக்காத நபி என்று இவர்கள், நபியவர்களைப் புறக்கணித்;துவிட்டு, படித்த இன்றைய நவீன அபூ ஜஹ்ல்களுடன் இணைந்திருப்பார்கள். ஜாஹிலிய்யாக் கால – அறியாமைச்- சமூகத்தில் இருந்த, அபுல் ஹிகம் – ஞானத்தின் தந்தை – என்று பெயர் பெற்ற அபூ ஜஹ்ல் தவ்ஹீதை ஏற்காததால், படித்த அதி மேதையான அவன் நபியவர்களால் மடமையின் தந்தை என பட்டப் பெயர் சூட்;டப்பட்டான். உங்கள் மலட்டு வாதப்படி படித்தவர்கள்தான் நேர்வழியில் இருப்பார்கள் என்பது உண்மையானால் அமெரிக்காவிலுள்ள, இஸ்ரவேலிலுள்ள, ரஷ்யாவில் இதுபோன்ற நாடுகளிலுள்ள உங்களை விட படித்தவர்கள் இக்வான் (3சன Pயசவல) இயக்கத்தில் இணைந்திருப்பார்களே! ஆனால் அவர்கள் படித்தும் ஏன் குப்ரில் இருக்கின்றனர். இதற்கு இந்த 3சன pயசவல பதில் சொல்லுமா?
வழி கேடு எது? சுத்தியம் எது? என்பதை அறியாத Phன-யை விட ஷிர்க் செய்யாத தவ்ஹீத்வாதியே படித்தவர்களை விட அல்லாஹ்விடம் உயர்ந்து விளங்குகின்றான். அவனுக்குத் தான் கண்ணியமும் மறுமை வெற்றியும் உண்டு என்று குர்ஆன் கூறுகிறது.
உலகக் கல்விக்கும், மார்க்கக் கல்விக்கும் நிறையவே வேறுபாடு உள்ளன. இவர்கள் எங்களிடம் தான் படித்தவர்கள் இருக்கின்றார்கள் என்று சொல்வதில் உண்iமாளர்களாக இருப்பார்களேயானால் பொது மேடை ஒன்றில் யார் சரி என்று விவாதிக்க வரட்டும். அப்போது உண்மையில் யார் படித்தவர்கள்? யார் மார்க்கம் தெரியாதவர்கள் என்று மக்களுக்கு நன்றாகவே புரிந்து விடும்.
இவர்களின் படித்த மகா ஞானம் எந்த அளவுக்கு பளிச்சிடுகிறது என்றால், இவர்களின் குருநாதரிலிருந்து அடிமட்ட உறுப்பினர் வரைக்கும் உள்ளவர்களுக்கு பள்ளிக்கும் தர்ஹாவிற்கும் வித்தியாசம் தெரியாது. நபிகளாரின் சுன்னத்திற்கும் சிலரால் உறுவாக்கப்பட்ட பித்அத்களுக்கும் வித்தியாசம் தெரியாது. அதனால்தான் இலங்கையில் உள்ள தர்ஹாக்கள் அனைத்தும் முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னம் என்று சின்னத்தனமாக உளறித்திறிகின்றனர். இவர்களின் குரு ஒரு தடவை ஒரு ஆலிமை சந்தித்து உறையாடச் சென்றார். அப்போது அந்த ஆலிம் மன்சூர்! உனக்கு உலக விவகாரங்கள் சில தெரிந்திருக்கின்றன. ஆனால் குர்ஆனும் சுன்னாவும் தெரியவில்லை, போய் படித்துவிட்டு வா என்று கண்ணத்தில் அரைந்தாற்போல் கூறிவிட்டார். இவருக்கு குர்ஆனைப் பற்றிய அறிவு அறவே இல்லை என்பதை இவருடைய இரண்டு வீசீடிகளிலிருந்தே Pது அண்மையில் தெளிவு படுத்தியுள்ளார். அக்குரணை தவ்ஹீத் சகோதரர்களிடம் ஒன்றை உளறிவிட்டு, அதற்கு நேர் மாற்றமாக இன்னொன்றை ஏஊனு யிலும் பச்ச முனாபிக் தனமாகக் கூறுகிறார். இத்தகைய உஸ்தோது மன்சூரின் அர்த்தமற்ற, பொய்யான விமர்சனங்களுக்கு Pது அளித்துள்ள 3ஏஊனு களையும் பார்ப்போர், இவர்களின் குரு நாதரின் அறிவுத் தரத்தை அறிந்துகொள்வார்கள். அக்குருணை தவ்ஹீத் சகோதரர்களால் (யுர்யுனு மூலம); வெளியிடப்பட்ட மன்சூரின் விமர்சனத்திற்கு Pதுயின் பதில்கள் என்ற 3ஏஊனு களையும் பார்க்கவும்.
மூன்றாவது ஜமாஅத்தில் இருக்கும் பலருக்கு கொள்கைத் தெளிவு இல்லை. தமது இயக்கத்தின் சரியான பெயர் கூடத் தெரியாது. தெரிந்த சிலர் பெயரைச் சொல்ல துணிவு இல்லாதவர்கள். தமது இயக்கத்தின் பெயரைக் கூட சொல்லத் துணிவு இல்லாத மாவீரர்கள் தான் நாளைக் கழித்து இலங்கையில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் அழித்து விட்டு, இஸ்லாமிய கிலாபத்தைக் கொண்டு வரப் போகின்றார்களாம்! இவர்களின் மலட்டு ஆசையையும் போலிக் கோஷத்தையும் கேட்க உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா?இவர்களை நம்பி பின்னால் அலைபவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.அத்தகையவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
தவ்ஹீத் பள்ளிக்குள் நுழைந்து ஆக்கிரமிக்க முனைந்தார்கள். எனினும் உண்மையான எந்தத் தவ்ஹீத் வாதியும் இவர்களின் மாய வலையில் விழவில்லை. இவர்களின் சதித்திட்டங்களை தவ்ஹீத்வாதிகள் நன்கு புரிந்துகொண்டார்கள்.தெளிவில்லாத சில அரைகுறைகள் பின்னால் அலைய ஆரம்பித்தனர். இதனால், தவ்ஹீத் பள்ளிக்கு பல நன்மைகள் ஏற்பட்டனவே தவிர எந்த விதப் பாதிப்பும் அல்லாஹ்வின் அருளால் ஏற்பட வில்லை.
எனவே, பாடசாலைக்குள் தமது ஆதிக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நுழைக்க ஆரம்பித்தனர்.டுவுவுநுயின் கொலை டுளைவல் உள்ள,நிலாவெளியைச் சேர்ந்த ஆச.துவான் ஆரிபீன் என்பவரையும் அவரது தம்பியையும் பாடசாலைக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் இருவரும் பாடசாலையின்; பாட திட்டத்தை படிப்பிப்பதில்லை. மூன்றாம் ஜமாஅத்தையே வளர்த்தனர். ஒவ்வொரு பாடத்திலும் தவ்ஹீத்வாதிகளை கொச்சைப்படுத்தி வம்புக்கு இழுத்தனர். பள்ளி மௌலவியை லெப்பை என்று கொச்சைப்படுத்தினர். தஜ்வீது பாடத்தை சரியாக படித்துக் கொடுக்க மௌலவிக்கு கட்டளையிட்டார் ஆரிபீன். தவ்ஹீத் பள்ளி மௌலவி ஒருவருக்கு நன்றாகப்படித்துக் கொடு என்று கட்டளையிட இவர் யார்?இவருக்கு என்ன தகுதியும் அதிகாரமும் உள்ளது?
ஆம், இவருக்கு ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு உள்ளார் என்பதும் தெரியாது. மத்ஹபு வழிகேடு என்பதும் தெரியாது, கூட்டுத் துவா பித்அத் என்பதும் தெரியாது. ஆரிபீன் என்பவர் மார்க்கம் தெரியாத மாமேதை. மற்றவர்களுக்கு லெப்பை என்று இழித்துறைக்கினறார். ஒரு பாடசாலையில் அதற்கென்றுள்ள பாடதிட்டத்தைத் தான் படிப்பிக்க வேண்டும்.அதற்காகவே அரசாங்?????????????????????????? இந்த குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத ஒரு ஆசிரியர் எதற்கு இந்த ஊர் பாடசாலைக்கு? பாடசாலையில் செலபசைப் படிப்பிற்க வேண்டிய பொன்னான நேரத்தை அராஜகம் பண்ணியதோடு, இவரால் கடமைத் துஷ்பிரயோகமும் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, தல்கஸ்பிடியிலுள்ள எவனுக்கும் எனது மயிரையும் பிடுங்க முடியாது என்று ஆச.ஆரிபீன் வீர வசனம் பேசி எதுவும் செய்ய முடியாத அப்பாவி மாணவர்களிடம் வீராப்புக் காட்டியுள்ளார். இது தானோ மெத்தப் படித்த 3சன Pயசவல யின் அதி மேதாவித் தனமோ? இந்தத் துஸ்பிரயேகத்திற்கும் வாய்க் கொழுப்பிற்கும் சரியான மருந்தை ஹொஸ்பிடலில் மல்லாந்து கிடந்த போது கிடைத்ததை விட ஊர் மக்கள் அதிகமாகவே கொடுத்து விட்டனர்.
தவ்ஹீத் கொள்ளையும், தப்லீக்கும் பிழை. 3சன pயசவலயான நாங்கள் சொல்வதுதான் சரியானது என்று புழுகு மூட்டைகளையும் போலிகளையும் அள்ளிவிட்டுள்ளார். இவர்கள் இரண்டு ஜமாஅத்திற்கும் விரோமானவர்கள் எனபது இதிலிருந்து புலப்படுகிறது. இவர்களின் சதியை தவ்ஹீத் சகோதரர்கள் மிகச் சரியாக உணர்ந்து கொண்டு விட்டார்கள். பாட வேலையில் தப்லீக்கும் பிழை, தவ்ஹீதும் பிழை. ஆனால், மூன்றாம் ஜமாஅத்துத்தான் சரி என்று துவான் ஆரிபீன கூறும் அளவுக்கு உள்ள 3சன Pயசவல யின் அந்த உலக மகா தத்துவத்தைக் கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்க பாப்பா?! அலசிப் பார்ப்போம். அப்போது உளரல் சாயம் ஊரறிய வருமல்லவா? இரால் மண்டையில் பீயை வைத்துக் கொண்டு நாற்றம் என்று சொல்வது போன்று, அத்தனை தவறுகளையும் பொய்களையும் போலிகளையும் தங்கள் தலையில் சுமந்துகொண்டு, மற்றவர்கள் மீது வீண் பழி சுமத்துவதும் அவதூறு பரப்புவதும், மார்க்கம் என்ற பெயரால் உளறுவதும் உங்கள் வழிமுறைதானே?அதனால் தானே மக்கள் புறக்கணிக்கின்றனர்.
அண்மையில் எமது ஊரில் ஒரு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. அதைக் கண்டித்து மத்ஹபுக்கும் மார்க்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு ஆசிரியை காலைக் கூட்டத்தில் பேசியுள்ளார். தவ்ஹீத் இளைஞர்களை காவாலிகள் என்று திட்டியுள்ளார். பாடசாலை மாணவர்களை துண்டுப் பிரசுரம் வினியோகிக்க பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். பாடசாலை ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரைக்கும் தான் மாணவர்கள் பாடசாலைக் கட்டுப் பாட்டை மீறக் கூடாது. பாடசாலை விட்டதற்கு பின்னால் மாணவர்கள் ஈடுபடும் எந்தக் காரியத்தையும் பாடசாலை நிர்வாகம் விசாரணை செய்ய முடியாது. நாங்கள் கேட்கின்றோம், நாங்கள் சில மாணவர்களை பாடசாலை அல்லாத நேரத்தில் தஃவாவிற்குத் தான் பயன்படுத்தினோம். எனினும் நீங்கள் எல்லோரும் முழுப் பாடசாலையையும் உங்கள் இயக்க வளர்ப்பு வெறித்தனத்திற்கு பயன்படுத்துகின்றீர்களே. அவ்வாறாயின் உங்கள் வாதப்படி நீங்கள் தான் உண்மையான காவாலிகள். உயர் தர வகுப்பு, மற்றும் 10 ஆண்டு மாணவர்களுக்கு ஒரு கட்டுரையின் தலைப்பைக் கொடுத்து – அல்ஹஸனாத், மீள்பார்வை இன்னும் இது போன்ற 10க்கும் மேற்பட்ட வழிகேட்டுக் கென்றே பெயர் பெற்ற சஞ்சிகைகளை கொடுத்து பார்க்கும் படி ஆரிபீன் தூண்டியதை எந்தக் காவாலித் தனத்தில் சேர்ப்பது? அனைவருக்கம் பொதுவான பாடசாலைக்குள் தவறான இயக்கச் சிந்தனைகளை வளர்க்க முனைந்ததால் தான் தற்போது எமது பாடசாலை காவாலி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அங்கு இரண்டு வழிகெட்ட ஜமாஅத்தின் வக்கிரம்தான் தாண்டவமாடுகிறது.
தல்கஸ்பிடியில் எத்தனையோ தியாகங்களை மேற்கொண்டு எமது முன்னோர்கள் தொடக்கம்; இன்று வரை பலர் பல தியாகங்களைச் செய்து பித்அத்தான பல காரியங்களை ஒழித்துள்ளனர்.தூய சத்திய இஸ்லாத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் தெளிவான பிரிகோட்டைப் பலமாகப் போட்டு வைத்துள்ளனர். எனினும் ஆச. ஆரிபீன் தவ்ஹீத் கொள்கை மாணவர்களையும் பித்அத்தான கூட்டு துஆவுக்கு ஆமீன் சொல்லும்படி வற்புறுத்தி, அடிப்பதற்காக கம்பெடுத்ததை எந்த தவ்ஹீத் வாதியும் பொறுக்கமாட்டான். தவ்ஹீத் கொள்கை சார்ந் மாணவர்களுக்கு அடிக்க பித்அத், வழிகேட்டிலுள்ள 3சன pயசவலக்கு எந்த அருகதையும் உரிமையும் கிடையவே கிடையாது.
ஊர் மக்களே! எமது ஒரு கண்ணை – பாடசாலையை மூன்றாம் ஜமாஅத் இயக்க வெறியர்களிடமிருந்து பாது காப்போம். பொதுச் சொத்து மூன்றாம் ஜமாஅத்தின் சொத்தாக்கப் படுவதைவிட்டும் அது பித்அத் தளமாக்கப்படுவதை விட்டும் தடுப்போம். இதற்காக அனைவரும் அணி திரண்டு வாருங்கள்.
சென்ற ரமளானில் நடந்த சம்பவங்களையும் கொஞ்சம் மீட்டிப் பாருங்கள். இரண்டு ஜமாஅத்தையும் இணைக்க வந்தோம் என்றவர்கள் சம்பந்தம் இல்லாதவர்களை எல்லாம் சிறையில் அடைக்க எத்தனை பொய் வழக்குகள், பொய் சாட்சிகள், இவர்கள் பாடசாலையிலும் மார்க்கம் என்ற பெயரால் அதிகமாக பொய் சொல்வதால் பொலிஸ் நிலையத்திலும் பொய்யையே சொல்லி இருக்கிறார்கள்.
தவ்ஹீது வாதிகள் ஈமானிய ரோசம் உள்ளவர்கள். தங்கள் உயிரை விட மேலான இந்த மார்க்கத்தைக் காக்க களத்துக்கு வந்துவிட்டார்கள். முன் வைத்த காலை இனி பின் வைக்க மாட்டார்கள் என்பது இப்போது அசத்தியக் கும்பலுக்குத் தெளிவாகப் புரிந்து இருக்கும். ஒழித்து ஒழித்து தஃவா செய்வதும், பொய்களை எழுதி,திருட்டு நோட்டிஸ் வெளியிட்டு வீட்டுக்குப் பின் வாசலுக்கு கீழ் – கொல்லைப் புறமாகப் – போட்டுச் செல்வதும் தவ்ஹீத் வாதிகளின் வழியல்ல.அது அசத்தியவாதிகளான 3சன pயசவலய யின் வழிமுறை. நாம் சொல்வதை, தெளிவாக எல்லோருக்கும் முன் பகிரங்கமாக, பயமின்றி சொல்லுவோம்.அது ஒன்றே நாங்கள் சொல்வது சத்தியம் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.
26.11.2007 அன்று எமது பாடசாலையில் நடந்த மிக மோசமான நடவடிக்கைகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். வெளியூரிலிருந்து வந்து எங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியை நிர்வாணமாக வரைந்திருக்கின்றார்கள். இவ்வாறு வரைந்தது தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த 10ம் 11ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் தான் என்று அவர்கள் எந்த வித ஆதாரமும் இல்லாமல் கூறியது மட்டுமல்லாமல், அந்த மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து, விசாரித்தது மட்டுமல்லாமல், பொலிஸ் நிலையத்திலும் இவர்கள் ‘என்ட்றி’ ஒன்றை போட்டிருக்கின்றார்கள். அதனால்,பொலிஸ் அதிகாரிகள் வந்து,எந்த வித ஆதாரமும் இல்லாமல் அந்த அப்பாவி மாணவர்களை விசாரித்து, எச்சரிக்கை செய்து விட்டு சென்றிருக்கின்றார்கள். ஆனால், இந்த மாணவர்கள் தான் செய்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இந்தப் பொய்யர்களிடம் இல்லை. இதை விட வேடிக்கை என்னவென்றால். சனிக்கிழமை அரைவாசி வரையப்பட்டிருந்த அந்த சித்திரத்தை, தப்லீக் ஜமாஅத் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவன் கண்டு, அதை ஓர் ஆசிரியரிடம் காண்பித்தான்;. இதைக் கண்டும் காணாதது போல் அந்த பொறுப்புள்ள (?) ஆசிரியர் இருந்துவிட்டார். ஞாயிற்றுக் கிழமை அந்த சித்திரம் சிலரால் பூரணமாக்கப்பட்ட பின்னர், எப்போதும் ஒரு தலைப்பட்சமாக நடக்கும் பாடசாலை நிர்வாகம், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவர்களை அழைத்து விசாரித்திருக்கின்றார்கள். இது தவ்ஹீத் ஜமாஅத்தைப் பழிவாங்கும் வெறித்தனம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த அப்பாவி மாணவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தடனும் அதன் தஃவா நடவடிக்கைகளுடனும் ஈடுபாடு உள்ளவர்கள். இந்த கோபத்தில் தான் சில குறிப்பட்ட வக்கிரபுத்யுள்ள ஆசிரியர்கள் சேர்ந்து இப்படியான ஒரு சித்திரத்தை வரைந்து, வேண்டுமென்றே இந்த மாணவர்கள் மேல் பழி சுமத்தியிருக்கின்றார்கள். நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்விடம் இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஊர் மக்களே! கிலாபத் கோஷமிடும் சந்தர்ப்பவாதிகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள். அடுத்த பள்ளிக்கு சென்று நடிப்பது போன்று எமது பள்ளிக்குள்ளும் நடிக்கப் பார்க்கிறார்கள். தவ்ஹீத் வாதிகளுக்கு எதிராக மொட்டைக் கடிதமும், மொட்டை நோட்டீசும் அனுப்புவது தான் இவர்களின் பிரதான தொழில். அதே போல் ஒன்றிரண்டு சாதாரண சுன்னத்துகளை மட்டும் செய்து கொண்டு அதை பெர அடித்துக் கொண்டு, நபியவர்களின் பல நூறு சுன்னத்துகளை காலில் போட்டு மிதித்து பித்அத்களை உயிர்ப்பிப்பது தான் இந்த சந்தர்ப்பவாதிகளின் செயற்பாடாகும். தவ்ஹீத்வாதிகளுக்கு ஷிர்க்கிற்கும் – ஏகத்துவத்திற்கும், பிஅத்திற்கும – சுன்னாவிற்கும் நன்கு வித்தியாசம் தெரியும். ஆனால் மூன்றாவது ஜமாஅத்வாதிகளுக்கு எந்த வேறுபாடும் தெரியாது. எல்லாம் ஒன்று என்று தான் அவர்கள் இங்கும் அங்குமாய் அலைகின்றார்கள். உண்மையான கொள்கைவாதி தவ்ஹீதில் மாத்திரமே நிலைத்திருப்பான். எல்லாம் சரி என்பவன் கொள்கையற்ற கோமாளியாவான்.
தவ்ஹீத் வாதிகள் இஸ்லாமிய கிலாபத்திற்கு எதிரானவர்கள் அல்லர். ஜிஹாத் நூற்றுக்கு ஐம்பது வீதம் இருக்கும் போது தான் கடமையாகும். இந்த சட்டம் எல்லாம் இந்த மூன்றாவது ஜமாஅத் மத்ஹபுவாதிகளுக்கும், ஷியா ஆதரவாளர்களுக்கும், தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கையில் நாம் எட்டு விகிதம் மாத்திரமே இருப்பதால் எமக்கு ஜிஹாத் கடமை இல்லை. இஸ்லாத்தை மாற்றாருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எமது பிரசாரத்தால் நமது எண்ணிக்கை அதிகரித்தால் நாம் எதையும் செய்யலாம். இப்போது இவர்கள் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு கோஷமிடுவது போன்று ஜிஹாதை ஆரம்பித்தால் டுவுவுநு யின் நடவடிக்கையால் தமிழ் மக்கள் அழிக்கப்படுவது போன்று, எமது தாய்மார்களும் சகோதரிகளும் வெளியில் செல்ல முடியாது. சோதனைச் சாவடிகளில் எமது தாய்மார்களின் ஃபர்தாக்கள் களையப்படும் நிலை வரும். எம்மை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து விடுவார்கள். இந்த இழிநிலையை தோற்றுவிக்க நீங்கள் அனுமதிக்கலாமா?
இந்த மூன்றாம் ஜமாஅத் வைக்கும் இதே கோசத்தைத்தான் ஜமாஅத்தே இஸ்லாமியும் வைக்கிறது. எனினும்,இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லை.பல கூறாகப் பிரிந்து இயக்க வியாபாரம் செய்கிறார்கள். பாக்கிஸ்தானிலும் எகிப்திலும் இவர்கள் எதையும் சாதிக்கவில்லை. அவை, முஸ்லிம் நாடுகள். அங்கே கூட இவர்களின் பருப்பு வேகவில்லை. இலங்கையில் என்னதான் செய்யப்போகிறார்களோ?
சில வருடங்களுக்கு முன்னர் பெரும்பான்மை இனத்திலிருந்து மக்கள் விடுதலை முன்னணி (துஏP) என்ற அமைப்பு உருவாகி ரஷ்யா, சீனா போன்ற பெரும் வல்லரசுகளின் பலத்துடனும் இலங்கை நாட்டின் பெரும் பதவி வகித்தவர்களின் உதவியுடனும் இவர்கள் போன்று ‘மெத்தப் படித்தவர்களை’ வைத்து, திட்டம் தீட்டி கொள்ளை அடித்து, கொலை செய்து ஆயுத வன்முறையிலிலும் அரச விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. அவர்களை அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அடக்கி அழித்தது. சிங்கள மொழியை பேசிய பௌத்த இளைஞர்களுக்கே இந்த நிலை என்றால் சிறுபான்மை முஸ்லிம்களை சும்மா விடுவார்களா?நிதானமாக சிந்தியுங்கள்!
நடு நிலை தவறாத மக்களே! எமது ஊரை மேலும் பல கூறாகப் பிரித்து, பாடசாலையை நாசப்படுத்தி அதை 3சன pயசவல இயக்கத்தின் களமாக மாற்றுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. இதுவரை காலமும் அமைதியாக இருந்த இரண்டு ஜமாஅத்தினரையும் சண்டை மூட்டி விட்டு, அதில் குளிர் காய முனையும் சந்தர்ப்பவாதிகளையும் சுய நல வாதிகளையும் இனியும் வளர விடக் கூடாது. எமது கொள்கையையும் பாடசாலையையும் பாதுகாப்போம் மூன்றாம் ஜமாஅத்தை ஊரை விட்டும் நாட்டை விட்டும் விரட்டுவோம் அதற்கு அணிதிரண்டு வாருங்கள்! ஆதரவு தாருங்கள்!!
வஸ்ஸலாம்.
வெளியீடு :
தல்ஸ்பிட்டிய தவ்ஹீத் சகோதரர்கள்
0 கருத்துரைகள்:
Post a Comment